யாழ் மீசாலை புத்தூர் சந்திக்கும் வீரசிங்கம் பாடசாலைக்கு முன்பாக சற்று முன்னர் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருத்த புகையிரத்துடன், ரயில் பாதையில் புல் மேய்த்து
கொண்டிருந்த இரண்டு பசுமாடுகள் மோதுண்டு உயிரிழந்துள்ளன.புகையிரத்துடன் மோதிய வேகத்தில் பசு மாடு வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக
விழுந்ததில், கல்லூரி
முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த மாணவியை முட்டி மோதியதில் மாணவி காயமடைந்துள்ளர்.காயமடைந்த மாணவி தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக