யாழ் ,ஆவரங்கால் புத்தூர் பகுதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது
.ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச..டிசாந் (வயது-11) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறு ஒன்றிலேயே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக