இறப்பு : 10 01 2018
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்கள் 10-01-2018 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு விநாசித்தம்பி .
அவர்களின் அன்பு மனைவியும்
திருக்குமரன்.சுவிஸ் . சங்கீதா. லண்டன் திருச்செந்தூர் சுவிஸ் திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்
பாலராஜா சிவராசா சிவபாதம் கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா ). ஆகியோரின் அன்பு சகோதரி யும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை.1 2-01-2018 . வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக