இளைஞர் ஒருவர் தன் காதலியை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து பைக்கை வீலிங் செய்து கொண்டே பல ஸ்டைலில் வாகனத்தை ஓட்டும் காணொளி சமுக வலைத்தளத்தில்
வைரலாகப் பரவி
வருகிறது.பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த அவரின் காதலி எந்தவித பயமும் இல்லாமல் பின்சீட்டில் உட்கார்ந்து வாலிபர் செய்யும் வீலிங்கை ரசித்து வந்துள்ளார். இதை காணொளி எடுத்தும்
பகிர்ந்து வந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக