மலர்வு .28.12.1952 உதிர்வு .15.01.2016
நீங்காத நினைவு.இரண்டாம் ஆண்டு 15-01.2018
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை) இவர் யாழ் நவற்கிரி புத்தூர்ரை
பிறப்பிடமாவும் சங்கோலை மாவிட்ட புரத்தை வசிப்பிடமாகவும் k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 16.01.2018..இன்று திங்கள்கிழமை
மறைந்துவிட்ட உங்கள் உறவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்
இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு
இயற்கையின் அழைப்பு
மீற முடியாத பயணம்
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம்
காலத்தை கடந்தும் கலையவில்லை
நம்மை விட்டு பிரிந்த எங்கள்
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்????
உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் ,
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக