தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
திதி : நாள்.23. ஏப்ரல் 2018
அமரர் - பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் திலகவதி அவர்களின்.(திதி) 4ம் ஆண்டு நினைவஞ்சலி 23.04.18 இன்று
நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
வார்த்தைகள் இல்லாமல் பேசினோம்
கண்கள் இல்லாமல் ரசித்தோம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தோம்
உங்கள் கருவறையில் மட்டும் அல்ல
உங்கள் அரவணைப்பிலும்
தானம்மா!!
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்கள் பிரிவால் துயறுரும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
கணவர் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள்உற்றார் உறவினர்
உடன்பிறப்புக்கள், பெறாமக்கள்.
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக