கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த மாணவன் பலியாகியுள்ளமை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக