உதிர்வு : 10 01 2018
திதி -30..12.2018
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின் திதி -30..12.2018 ஞாயிற்ருக்க கிழமை அன்று அவரது இல்லத்தி நனைபெறும்
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு விநாசித்தம்பி .
அவர்களின் அன்பு மனைவியும்
திருக்குமரன்.சுவிஸ் . சங்கீதா. லண்டன் திருச்செந்தூர் கனடா திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்
பாலராஜா சிவராசா சிவபாதம் கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா ). ஆகியோரின் அன்பு சகோதரி யும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.. கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவரே !
அதனால் தானோ காலன் உனை
கவர்ந்து கொண்டான் கல் வழியில்!
உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- கண்ணா
உன்னை காலன் உயிரெடுத்தான்
சொர்க்கத்தின் வாசல் திறந்த போது- உன்னை
சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல!
நீள் துயில் கொள்பவனே
நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில்
நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய்
எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்!
என்றும் கண்ணீருடன்
உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்து கொண்டு!!
கணவர், பிள்ளைகள்- சகோதர்கள்
முகவரி -நவரகிரி புத்தூர்
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக