siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

நாட்டில் குறைக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும்.
எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டே, அதன் பயனை பயணிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்களை குறைக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையம் குறிப்பிடத்தக்க
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக