இன்று யாழ் செம்மணிப் பகுதியில் டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று 22.9.2026-காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக