siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 19 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் . நாகஸ்வர ஜயாவின் மகள் சந்திரகுமாரி( லல்லி )

யாழ்   காரைநகர் மணற்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகஸ்வர ஜயர் ஆனந்தம் அம்மா வின் மகள் சந்திரகுமாரி( லல்லி ) அவரகள் 18.09.2026 அன்று இறைபதமெய்தினார் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 

https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக