siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் ராசையா . நவரட்ணராஜா

துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 20-09-2026
கண்ணீர் அஞ்சலி அளவெட்டியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும்  தற்போது இலண்டணில் வசித்துவந்தவருமான அமரர் ராசையா . நவரட்ணராஜா அவர்கள் 
20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று  இலண்டணில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ் சென்ற  ராசையா  தம்பதிகளின்  அன்பு மகனும் காலஞ் சென்ற தம்பிமுத்து தங்கம்மா 
தம்பதிகளின்அன்பு மருமகனும் 
 திருமதி நிர்மலாதேவி ( நிர்மலா-நவற்கிரி.)அவர்களின் அன்புக் கனவரும்  தீபா -டெய் சி தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார் 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக