இலங்கை மல்லாவியை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா சென்னையில் வசித்துவந்தவருமான அமரர் மோகநாதன் நிஷாங்கன் (சங்கர் )
அவர்கள் 21-09-2026-திங்கள் கிழமை அன்று சென்னையில்
இறைபதம் எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக