துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 18-09-2026
யாழ் வட்டுக்கோட்டை வடக்கை பிறப்பிடமாகவும் சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் செல்லத்துறை முருகப்பிள்ளை 18- 09-2026- வெள்ளிக்கிழமை
அன்று இறைவனடி செர்ந்தார்
இவர் காலம் சென்றவர்களான முருகப்பிள்ளை இராசாங்கம் அவர்களின்
அன்பு மகனும்
காலம் சென்றவர்களான வெலுப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் மருமகனும்
புவனேஸ்வரி ( குச்சு )வின் அன்பு கணவரும்
காலம் சென்ற வினோதன் , காலம் சென்ற விக்கினா , ரஜித்தா (ராஜி லண்டன் ) , விமலன் ஆகியோரின் அன்பு தந்தையும்
பாஸ்கரன் ( பாலு லண்டன் ) அவர்களின் அன்பு மாமாவும்
அபிநிஷா ( அபி லண்டன் ), ஆஞ்சனன் ( அஞ்சு லண்டன் ) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் 21 / 09 / 2026 திங்கள்கிழமை காலை இடம் பெற்று சித்தங்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/040926_0956147615.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக