நடடில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை
அறிவித்துள்ளது.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் நவக்கிரி .கொம் பதிவு .ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக