siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ரயிலுக்கு முன்னால் பாய்ந்து வெள்ளவத்தையில் மாணவி தற்கொலை

 வெள்ளவத்தையில்  ரயிலுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட பெண்
கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை 
மாய்த்துள்ளார்.  
யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர். 
உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக