siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 ஏப்ரல், 2023

யாழ் பண்ணாகம் பகுதியில் கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து 
உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறத
அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துறை (வயது 73) என்ற முதியவரே குறித்த சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக