தோற்றம் -21-02-1946-மறைவு-30-04-2023.
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூரைய் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கனகசபை புஸ்பராணி அவர்கள் 30-04-2023. அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான கதிரவேலு -பாக்கியம் அவர்களின் அன்புமகளும் காலஞ் சென்றவர்களான இளையதம்பி -ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு கனகசபை அவர்களின் அன்புமனைவியும் கலக்குமார் .கலையரசி .கலைமகள் .ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
.அன்னாரின் இறுதிக்கிரியை
திகதி- 30-04-2023. 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி ஞாயிற்றுக்கிழமை .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
30-04-2023. ஞாயிற்றுக்கிழமை - பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு--
மகன் -இலங்கை - 0094755437287.
மகள் -இலங்கை-0094765394630
மகள் -சுவிஸ்- 0041762482376
0 கருத்துகள்:
கருத்துரையிடுக