siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில்08-04-2023- அன்று  திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 
இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார். 
இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல்
 வெளியாகவில்லை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக