துயர் பகிர்வு 3-- உதிர்வு -02-09-2024
சிவன்,அம்மன் வீதி நல்லூர் ,யாழ்ப்பாணதை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட
திருமதி சந்திரசேகரி லீலாவதி அவர்கள்.02-09-2024.அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்
அன்னார் காலம் சென்ற திரு திருமதி இளையதம்பி நாகம்மாதம்பதிகளின் பாசமிகு மருமகளும்
சந்திரசேகரி(கனடா)அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற ராஜரத்தினம் நடேசன் மற்றும் குணம் (தங்கா) (கனடா) புவனேஸ்வரி
(இலங்கை ) ஆகியோரின் மைத்துனியும்
பிள்ளைகள் கிருஷ்ணவேணி(கனடா),
திருவேணி(கனடா),
பத்மவேணி(கனடா)ஆகியோரின் தாயாரும்
மருமக்கள் பரணீதரன்( கனடா)
ஸ்ரீரஞ்சன்(கனடா)
கருணதாஸ்(கனடா) சசிலேக்கா ( Sasileka)()இலங்கை ஆகியோரின்
மாமியாரும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக