விழி நீர் அஞ்சலி மலர்வு- 01/06/1958- உதிர்வு -18/09/2024
சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்கா குடும்பத்தைச் சேர்ந்த
திருமதி குணசுந்தரி(பேபி) தனபாலசுந்தரம் சுவிஸ் நாட்டில்
அம்பிகையின் பாதம் அடைந்து விட்டார்!!!
எல்லோராலும் எந்நாளும் மறக்க முடியாத ஒரு நல்ல தாய்.அம்பாளே துணை என வாழ்ந்த ஜீவன்.
பேபி அன்ரி என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்டவர்.
அவர் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் பாதம் பணிகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக