துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-27-05-2026
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி சுப்பையா சரஸ்வதி
27-05-2026. இன்று இறைவனடி அடைந்து விட்டார் அன்னார் ,தயா. ரத்தினம். சுகந்தி. வசந்தி ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்
அன்னாரின் இறிதிக்கிரிகைகள் 27-05-2026.அன்று புதன்கிழமை
திகதி- 27-05-2026. அன்று புதன்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
திகதி- 27-05-2026. புதன்கிழமை அன்று ;(முகவரி) சிறுப்பிட்டி மேற்க்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
சிறுப்பிட்டி மேற்க்கு
நீர்வேலி
தகவல்
குடும்பத்தினர்.
https://navakkiri.blogspot.com/2024/11/281124_28.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக