இலங்கை ஹுங்கமவில் உள்ள கலமதியா கடலில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல்
போயுள்ளனர்.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அவர்களைத் தேடும் பணியை உயிர்காப்பாளர்கள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக