siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 28 மே, 2026

மரண அறிவித்தல் ஆசிரிர் அமரர் நடராஜா மயூரன்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-28-05-2026
யாழ் கலட்டி முந்தல் வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவிலை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
யாழ் /கோண்டாவில் இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தின் 
முன்னை நாள் ஆங்கில ஆசிரிர்  
அமரர் நடராஜா மயூரன்  28-05-2026.இன்று காலமாகிவிட்டார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
அன்னாரின்
வீ ட்டு முகவரி
  கலட்டி முந்தல் வீதி கொக்குவில் 
கிழக்கு கொக்குவில்
https://navakkiri.blogspot.com/2026/05/blog-post_28.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக