மேலும் எவ்வித ஒவ்வாமையையும் கொண்டிராத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசி எடுத்துவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசி எடுத்துவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக