சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் 24-05-2021.அன்று.திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி [வயது20 ] என்ற இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக