நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த
11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழையடனான காலநிலையால் 205 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக