siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 17 மே, 2021

தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று
 கூறியுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >



0 கருத்துகள்:

கருத்துரையிடுக