siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 16 மே, 2021

தெஹிவலயில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர்  சிறிலங்கா காவல் துறையால்
 கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவல பகுதியில் வைத்து 15-05-2021.அன்று மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிக்றது.
குறித்த ட்ரோனை காவல் துறையினர்  கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக