siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 1 மே, 2021

நாட்டில் மரணச் சடங்கு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒருவர் மரணித்தால 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு
 தெரிவித்துள்ளது.
 கொவிட் 19 அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டுமென சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது 
 மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே ;கலந்துகொள்ள முடியுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக