யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 07-05.2021. ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி (Sleeper Train Compartment ) இணைத்துக் கொள்ளப் படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் ரி.பிரதீபன்
தெரிவித்தார்.
இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும்
எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக