பிறப்பு-08 AUG 1945--இறப்பு-13 MAY 2021
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி (ராணி) குலசிங்கம் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாவகச்சேரி வடக்கு, சங்கத்தானை, ஆசிரியர் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கீரியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவக்கீரியை சேர்ந்ததிரு குலசிங்கம் அவர்களின்
அன்பு மனைவியும்
,கஜன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜோதி, சீக் ஆகியோரின் அன்பு மாமியும்,கெலி, கீற்ரன், அவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,குகதாசன்(கொழும்பு), புனிதராணி(அவுஸ்திரேலியா), குலதாசன்(ஜேர்மனி), தேவன்(கனடா), ராதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராசரத்தினம்(யாழ்ப்பாணம்), புவனலட்சுமி(கொழும்பு), சண்முகதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), திலகவதி(கனடா), மீனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடா மிஸ்ஸிசாகா எனும் இடத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன் - மகன்Mobile : +14167261280 ஜனனி - மகள்Mobile : +14168448675 தேவன் - சகோதரன்Mobile : +16475231203 ராதா - சகோதரிMobile : +13109840392
0 கருத்துகள்:
கருத்துரையிடுக