siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 அக்டோபர், 2021

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து கந்தசாமி (குஞ்சுமணி.கந்தா)30 10 21

பிறப்பு-31-12-1960-இறப்பு-30 10 2021
யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும், சுவிஸ் லுசேன்(Luzern) ஐ வதிவிடமாகவும் கொண்ட 
 (பரமேஸ் வரன் .குஞ்சுமணி- கந்தா என அழைக்கபட் ட ) அமரர் சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அமரர்கள் சரவணமுத்து அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி,
 மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அனோஜன், ஆதினி, அஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மகேஸ்வரன்,
மற்றும்  மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேந்திரம், தர்மகுலசிங்கம், நவமூர்த்தி- நாகம்மா, திருச்செல்வம்- வசுந்தரா, இராசதுரை- முகுந்தினி, 
 சிறிகரன்- அருந்தவமலர், சுதாகரன்- சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரவீந்திரன், சுமன், சுயீவன், சுஜந்தன், வினோபா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 01 Oct 2021 5:00 PM - 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 02 Oct 2021 3:00 PM - 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 03 Oct 2021 3:00 PM - 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
Get Direction
Monday, 04 Oct 2021 9:00 AM - 1:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
 அனோஜன் - மகன்Mobile : +41765789909 சுயன்ராஜ் - மருமகன்Mobile : +41764611756 வீடு - குடும்பத்தினர்Mobile : +41412107245 ஜெயா - நண்பர்Mobile : +41787778800 ஜெனி - நண்பர்Mobile : +41763257822

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக