யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தீடிரென சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.அல்வாய் மனோகரா பகுதியில் வசித்து வந்த 42 வயதான யோகதாஸ் அசோக்காந் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை
ஏற்படுத்தியுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக