siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 9 ஜூலை, 2022

நாட்டில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வர்த்தமானி அறிவித்தல்

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் 
வெளியிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின்
 ஆலோசனையின் பின்னர் நள்ளிரவு(8) முதல் நடைமுறைக்கு 
வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல்
 வெளியிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக