siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

மரணஅறிவித்தல் திரு நாகலிங்கம் ஸ்ரீசத்தியநேசன் (சத்தி) 02.08.2023

துயர் பகிர்தல்.தோற்றம் -28-06-1966-மறைவு 02.08.2023,
 .யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் அச்வேலி பத்மேனி சிறுப்பிட்டி மேற்கு ஆகிய இடங்களை 
வசிப்பிடமாகக்கொண்ட திரு நாகலிங்கம் ஸ்ரீசத்தியநேசன் (சத்தி) அவர்கள் 02.08.2023,புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
.தகவல்:குடும்பத்தினர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக