siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 நவம்பர், 2026

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி யாழில் உயிரிழப்பு

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை , விளக்கமறியலில் வைக்குமாறு மன்று
 உத்தரவிட்ட நிலையில் யாழப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/11/blog-post_17.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக