siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 4 ஜூலை, 2020

மட்டக்களப்பில் மின் வேலியில் சிக்கிப் பலியான இரு தமிழர்கள்.

மட்டக்களப்பில் யானைத் தாக்குதல் ஆபத்திற்கு பாதுகாப்பு வேலியை அமைத்த இரு தமிழ் விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள்.உன்னிச்சை கரவெட்டியாறு கிராமத்தில் உறவினர்களான 
தங்கையா மற்றும்
 7 பிள்ளைகளின் தந்தை மணிவண்ணண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இன்று அதிகாலை மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்உயிரிழந்த இருவரும் குடும்பத் தலைவர்கள் என்பதால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் உதவி செய்வார்களா 
எனவும் எதிர்பார்ப்போம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக