யாழ் இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் திருமதி தேவராசா கனகாம்பிகையின் அவர்களின் 7 வது வருட நினைவு நாள் (நினைவஞ்சலி).
19-07-2020. காலச்சுழற்சியில் ஏழு ஆண்டுகள் கடந்து
போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது
அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் என் அப்பா பாதியிலே
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப
விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம். அன்னாரின் ஆத்மாசாந்தி
அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை
இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் அளவெட்டி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் , சகோதரர், சகோதரிகள்.
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக