லண்டன் மிச்சம் என்னும் இடத்தில், (லண்டன் றோட்டில்) தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் குத்திக் கொண்டுள்ளார். வைத்தியசாலை வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டதில், மகள் மற்றும் தாய் இருவரும் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை மிச்சம் MP மக்டொனா அவர்களும் உறுதி செய்துள்ள நிலையில். இது ஒரு மிகவும் சோகமான விடையம் என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னரே நித்தின் என்பவர் கத்தியால் தனது 2 பிள்ளைகளை குத்திக் கொலை செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக