கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை என கருதப்படும் கொரோனா நிலைமை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் நாளை .13-07-20.முதல் 17ம் திகதி வரை மூடப்படும் என்று 
கல்வி அமைச்சு 12-07-20.  இன்று  முதல் 
இந்த நடைமுறையை தனியார் கல்வி நிறுவனங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்கள் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு 
தெரிவித்துள்ளது.
 இங்கு அழுத்தவும்  நிலாவரை கொம்  செய்தி  >>>>>







0 கருத்துகள்:
கருத்துரையிடுக