
யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் சுவிஸ் (oberburg)ஐவசிப்பிடமாகவும்கொண்ட திரு பழனித்துரை.தேவநாதன் (தேவன்) அவர்கள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார் (இவர் அச்சுவேலிமகாவித்தியலத்தின்பழைய மாணவர் ஆவார்).இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள்அனைவருக்கும்எமது நவற்கிரி நிலாவரை ...