மறைவு : 02-11-2020
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் பரமசாமி நடராஜா.(குமாரு)
அவர்கள் 02-11-2020.திங்கட் கிழமை இன்று இயற்கை எய்தினார்.
. அன்னார், காலஞ்சென்ற பரமசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்
சந்திரவதன.(மணி)அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பொன்னம்பலம் ,சரஸ்வதி ஆகியோரின் மருமகனும் காந்தரூபி (ரூபி ) கனடா. அமுத கெளரி (கெளரி ) இலங்கை கிருபாகரன் (கிருபன் ) இலங்கை
ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்ற செல்லம்மா சபாரத்தினம் ஆகியோரின் சகோதரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக