பிறப்பு- 18 OCT 1953 - இறப்பு-09 NOV 2020
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frick ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாதன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிசில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மாசிலாமணி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும், அபீரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஷானி, சாகித்தியா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
வள்ளிநாயகி(இலங்கை), இராமநாதன்(கனடா), சண்முகநாதன்(லண்டன்), தெய்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்திரா(கனடா), நாகராஜேஸ்வரி(லண்டன்), நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின்
அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற கணேசகுமாரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயலோகராஜா, பரமேஸ்வரன், இலக்ஷிமிகாந்தன், மஞ்சுளேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 30 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 10 Nov 2020 4:00 PM - 8:00 PMWednesday, 11 Nov 2020 11:00 AM - 8:00 PM
Bestattungsdienst Biaggi AG
Unterdorf 21, 5073 Gipf-Oberfrick, Switzerlandகிரியை Get DirectionThursday, 12 Nov 2020 8:30 AM - 11:00 AM
Krematorium Friedhof Meisenhard
Friedhof Meisenhard Aarauerstrasse 190, 4600 Olten, Switzerland
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் - சகோதரர்Mobile : +447716461325 தெய்வநாயகி - சகோதரிMobile : +17169069955 இராமநாதன் - சகோதரர்Mobile : +14162939345 பரமேஸ்வரி - மைத்துனிMobile : +41787746416 அபீரன் - மகன்Mobile : +41786329067 அஜீர் - மகன்Mobile : +41794339845 சிவநாதன் - சம்மந்திMobile : +41763909771 பாலா - சம்மந்திMobile : +41797088122
0 கருத்துகள்:
கருத்துரையிடுக