பிறப்பு-01-02-1976 இறப்பு-29.-01-2021
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா உதயராணி அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின்
அன்பு மகளும், இராமன் கிட்டிணன், காலஞ்சென்ற நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கிட்டிணன் ஆனந்தராஜா
அவர்களின் அன்பு மனைவியும்,அஸ்மிதா, அபிஷகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பூபதி, செல்வக்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சந்திரகுமார், சிவகுமார், ஜீவகுமார், இந்திரகுமார்(ஜேர்மனி) ஆகியோரின்
அன்புச் சகோதரியும்,சந்திரகுமார், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஜயலட்சுமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற விஜயராணி, மகேந்திரம், ஆனந்தஈஸ்வரன், ஆனந்தஸ்ரீ,
ஆனந்தகுமார், மோகன் ஆகியோரின்
அன்பு மைத்துனியும்,வடிவேலு, சிவசக்தி- சுபைதினி, நிரஞ்சினி, அசோதியா, நிவேதா, நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனுஷன், அனக்தீஸ், வதீஸ், வஜிதன், வரதராஜா, வதீசா, மது, கல்பா ஆகியோரின் அன்பு மாமியும்,பிரியா, ஆர்த்தி, கீர்த்தி, டிலக்சியா, அபிஷன், அஸ்வின், தனுஷன், விதுஷன், மதுஷன் மற்றும் பிரமா
ஆகியோரின் அன்பு சித்தியும்,மைதிலி, வசந்தரூபன், லக்சியா, யதுசா ஆகியோரின் பெறா மகளும்,றம்மியா, யதுசன், அனித்தா, சாரங்கன், றாதுசன், ஜெதுசன், தனுசன், லக்சுமன், டிலக்சன்,
சபிதா, கஸ்ரியா, மதுசன், நவீன், மகதி, துசியந்தன், சிறிகரன், சியானுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக