மலர்வு .28.12.1952 உதிர்வு .15.01.2016
நீங்காத நினைவு.ஐந்தாம் ஆண்டு
திதி-19.01.2021
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை) அன்னார் யாழ் நவற்கிரி புத்தூரை
பிறப்பிடமாவும் சங்கோலை மாவிட்ட புரத்தை வசிப்பிடமாகவும் k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி 19.01.2021...அன்று செவ்வாய்க்கிழமை
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.
>>>>>>>
நீங்காத நினைவுகள்
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் ,
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல்
குடும்பத்தினர்
>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக