siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்துக்களில் 9 பேர் பரிதாபமாகப் பலி

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோட்டார் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 90 வாகன விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், மதுபோதை மற்றும் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியதற்காக 221 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அதன்படி 
டிசம்பர் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகளின் எண்ணிக்கை 2,045 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மோட்டார் வாகன
 விபத்துக்களில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நேற்று ஏழு நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக