தோற்றம்-14 06 1929-மறைவு-06 02 2022
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா தங்கமுத்து அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற முத்துகுமாரு கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சிதம்பரம் (பூரணம்) காலஞ்சென்ற ஆறுமுகசாமி
ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற துரைராஜா சின்னம்மா ஆகியோரின் மைத்துனரும் கோகிலா (கிளி )துரைசிங்கம் நவம் வளத்தான் விஜயம் ராசம் கோமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின்
இறுதிக்கிரியை 07.02.2022 திங்கள்கிழமை காலை.10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01.30 மணிக்கு அணிஞ்சியன் குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யபடும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
அன்னாரின் பிரிவால்
துயருறும் கணவர் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
கேட்டுக்கொள்கின்றோம்
.வீட்டு முகவரி:
,மல்லாவி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக