யாழ் சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும் சிறுப்பிட்டி முதியோா் சங்கத்தினுடைய தலைவரும் ஆவாா். அன்னாாின் இறுதிக் கிாியைகள் பற்றிய விபரம் பின்னா் இதே இணைப்பில் இணக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக