பிறப்பு-24 08-1956-இறப்பு-04 02 2022
யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் லீலாவதி அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நேசரத்தினம்
தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிகரன் அவர்களின் அன்பு மனைவியும்,அனுசா(துர்க்கா), ஜெயந்தி, சாயி, யாதவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நடராசா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, முத்துத்தம்பி மற்றும் மனோன்மணி(தேவி), பத்மராணி(ராணி) ஆகியோரின்
பாசமிகு அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற Dr.சிறிதரன், சதாயினி, சிறிபவன், சிறிகுகன், சயேந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி
Live Link: Click Hereவீட்டு முகவரி:-
5 Rue , Gustave Charpentier,
78200, Mantes-la - Jolie,
France
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 15 Feb 2022 9:30 AM - 11:30 AM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
கிரியை
Get Direction
Tuesday, 15 Feb 2022 11:30 AM - 12:30 PM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
தகனம்
Get Direction
Tuesday, 15 Feb 2022 12:30 PM - 1:00 PM
Crematorium Yvelines 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France
தொடர்புகளுக்கு
சதாசிவம் சிறிகரன் - கணவர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக